/
தினமலர் டிவி
/
பொது
/
U வடிவ மேம்பாலத்தால் டைடல் பார்க் சிக்னல் ஃப்ரீ | U turn flyover | Tidel Park | Udhayanidhi
/
U வடிவ மேம்பாலத்தால் டைடல் பார்க் சிக்னல் ஃப்ரீ | U turn flyover | Tidel Park | Udhayanidhi
U வடிவ மேம்பாலத்தால் டைடல் பார்க் சிக்னல் ஃப்ரீ | U turn flyover | Tidel Park | Udhayanidhi
சென்னை ராஜிவ் காந்தி சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் உள்ள சிக்னலில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு டைடல் பார்க் சந்திப்பில் ரூ.27.50 கோடி செலவில் U வடிவ மேம்பாலம் கட்டப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
U வடிவ மேம்பாலத்தால் டைடல் பார்க் சிக்னல் ஃப்ரீ | U turn flyover | Tidel Park | Udhayanidhi
சென்னை ராஜிவ் காந்தி சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் உள்ள சிக்னலில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள்
பிப் 25, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement