/
தினமலர் டிவி
/
பொது
/
வைகுண்ட ஏகாதசியால் விழாக்கோலம் பூண்டது ஸ்ரீரங்கம் | Vaikunda ekadashi festival | Srirangam temple |

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படுவதுமான ஸ்தலம் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி எனும் சொர்க்கவாசல் திறப்பு விழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று தொடங்கியது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வைகுண்ட ஏகாதசியால் விழாக்கோலம் பூண்டது ஸ்ரீரங்கம் | Vaikunda ekadashi festival | Srirangam temple |
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படுவதுமான ஸ்தலம் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் வைகு
டிச 31, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement