ஒன்றரை மணிநேரமாக தவித்த பயணிகள்
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் சென்று கொண்டு இருந்தது. திருச்சிக்கு வந்தபோது, இடி மின்னல், சூறைக்காற்றுடன் கன மழை பெய்து கொண்டு இருந்தது. பாலக்கரை அருகே ரயில் வந்தபோது, திடீரென ரயில்வே லைனில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வந்தே பாரத் ரயில் வழியிலேயே நின்றது
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஒன்றரை மணிநேரமாக தவித்த பயணிகள்
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் சென்று கொண்டு இருந்தது. திருச்சிக்கு வந்தபோது, இடி மின்னல், சூறைக்காற்றுடன் கன மழை பெய்து கொண்டு இருந்தது.
மே 04, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement