/
தினமலர் டிவி
/
பொது
/
வேலை நேரத்தில் விஏஓ சரக்கு அடித்து மட்டையான காட்சி | VAO Sankar | Drunk and slept in office | Vadaka

விழுப்புரம் அருகே உள்ள ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த சங்கர், வடகரை தாழனூர் விஏஒ வாக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு பணிக்கு வருவதாக கிராம மக்கள் ஏற்கனவே புகார் கூறி வருகின்றனர். ஆனால் அதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வேலை நேரத்தில் விஏஓ சரக்கு அடித்து மட்டையான காட்சி | VAO Sankar | Drunk and slept in office | Vadaka
விழுப்புரம் அருகே உள்ள ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த சங்கர், வடகரை தாழனூர் விஏஒ வாக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு பணிக்கு வருவதாக கிராம
ஆக 24, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement