/
தினமலர் டிவி
/
பொது
/
அடித்து நொறுக்கப்பட்ட கடைகள்; காயமடைந்த 6 பேர் அட்மிட் veedur dam| rowdyism| Robbery|Viluppuram

விழுப்புரம் அடுத்த வீடூர் அணை வழியாக சென்று வந்த மக்களை, ரவுடிகள் 5 பேர், வழிமறித்து ரகளை செய்துள்ளது. கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்துள்ளனர். உயிருக்கு பயந்த மக்கள், கேட்டதை கொடுத்தபோதும், அந்த கும்பல், கத்தியால் வெட்டியும், மது பாட்டிலால் அடித்தும் உள்ளனர்.
நாளை காலை பாத்ரூமில் கால் வழுக்கி எலும்பு முறிவு ஏற்பட்டதாக நாளை காலை செய்தி வந்தால் மட்டுமே விழுப்புரம் மக்கள் நிம்மதி அடைவார்கள். இவர்களை ஜாமினில் விடக்கூடாது என்று கடவுளை பிரார்த்திப்போம்.
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement
அடித்து நொறுக்கப்பட்ட கடைகள்; காயமடைந்த 6 பேர் அட்மிட் veedur dam| rowdyism| Robbery|Viluppuram
விழுப்புரம் அடுத்த வீடூர் அணை வழியாக சென்று வந்த மக்களை, ரவுடிகள் 5 பேர், வழிமறித்து ரகளை செய்துள்ளது. கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்துள
அக் 14, 2025

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement