/
தினமலர் டிவி
/
பொது
/
தங்க கவசத்தில் காட்சி தந்த பிள்ளையார்பட்டி விநாயகர்
/
தங்க கவசத்தில் காட்சி தந்த பிள்ளையார்பட்டி விநாயகர்
தங்க கவசத்தில் காட்சி தந்த பிள்ளையார்பட்டி விநாயகர்
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மற்றும் ஆன்மிக அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு படையல் இட்டு, பூஜைகள் செய்கின்றனர். மக்கள் தங்கள் வீடுகளில் புதிய விநாயகர் சிலை வாங்கி வைத்து வைத்து பூஜிக்கின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தங்க கவசத்தில் காட்சி தந்த பிள்ளையார்பட்டி விநாயகர்
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மற்றும் ஆன்மிக அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
செப் 07, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement