/
தினமலர் டிவி
/
பொது
/
சிறி்ய தலையுடன் பிறக்கும் குழந்தைகள் - கர்ப்பிணிகள் ஜாக்கிரதை | Zika Virus | Symptoms & Causes

இந்தியாவில் ஜிகா வைரஸ் பரவுவதால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏடிஸ் வகை கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவும். கருவில் உள்ள குழந்தையை ஜிகா வைரஸ் தாக்கும் என்பதால் கர்ப்பிணிகள் உஷாராக இருக்குமாறு டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்
மேலும் வீடியோக்கள்
Advertisement
சிறி்ய தலையுடன் பிறக்கும் குழந்தைகள் - கர்ப்பிணிகள் ஜாக்கிரதை | Zika Virus | Symptoms & Causes
இந்தியாவில் ஜிகா வைரஸ் பரவுவதால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏடிஸ் வகை கொசு மூலம்
ஜூலை 05, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement