sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

தினமலர் டிவி

/

அரசியல்

/

போலீஸ் மீதே கை வைக்க காரணமானது எது? | Police | TASMAC | Tamilnadu Police Struggle

போலீசார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. வாகன சோதனையின் போதும், ரோந்து செல்லும்போதும், ரவுடிகள், திருடர்கள், போதை நபர்களால் போலீசார் தாக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க எஸ்.ஐக்கள் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல்

ஆக 07, 2025

Google News

Padmasridharan

ஆக 07, 2025 18:06

ரோந்துகளில் SI மட்டுமே வருவதில்லை. வர்றவங்கெல்லாம் பலரும் பண கலெக்ஷன்க்கு மட்டுமே வர்றாங்க. மக்களுக்கு இவங்க நிஜமாவே அங்கு வேலை செய்யும் காவலர்கள்தானா, என்ன போஸ்டிங்ல இருக்காங்க,. டியூட்டில இருக்காங்களானு கூட தெரியாது. மதுபிரியர்களை பயமுறுத்தி பணம் வாங்கி அந்த இடங்களை குத்தகைக்கு கொடுக்கின்ற மாதிரி நடந்துகொள்கின்றனர். அதன் விளைவுதான் உயர்ந்த காக்கி உடையை அணிந்த இவர்களுக்கு மரியாதை இல்லாமல் செய்துக்கொண்டார்கள். இவர்களின் வேலையே பொ து இடத்தில வருபவர்களிடம் அசிங்கமாக பயமுறுத்தி குறைந்த பட்சம் 3000௹ வாங்காமல் விடுவதில்லை. பணம் வாங்கிய பிறகு அறிவுரை கூறுகின்றனர். மொபைலை வைத்து ஃபோட்டோ /வீடியோ எடுப்பதும் உண்டு.. அறைவதும் , பூட்ஸ் காலால் உதைப்பதும் உண்டு. இது அவரவர்களுக்கே தெரியும்.

Rate this

மேலும் வீடியோக்கள்

img
img
img

06:09

1,000 ஐடிஐகளை தரம் உயர்த்த பிஎம் சேது திட்டம்: பிரதமர் மோடி பெருமிதம் PM Modi Inaugurates PM Setu

அரசியல்

04-Oct-2025

நாயை கவ்வி  சென்ற சிறுத்தை!
நாயை கவ்வி  சென்ற சிறுத்தை!

Advertisement

போலீஸ் மீதே கை வைக்க காரணமானது எது? | Police | TASMAC | Tamilnadu Police Struggle

போலீசார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. வாகன சோதனையின் போதும், ரோந்து செல்லும்போதும், ரவுடிகள், திருடர்கள், போதை நப

ஆக 07, 2025

அரசியல்

Google News

Padmasridharan

ஆக 07, 2025 18:06

ரோந்துகளில் SI மட்டுமே வருவதில்லை. வர்றவங்கெல்லாம் பலரும் பண கலெக்ஷன்க்கு மட்டுமே வர்றாங்க. மக்களுக்கு இவங்க நிஜமாவே அங்கு வேலை செய்யும் காவலர்கள்தானா, என்ன போஸ்டிங்ல இருக்காங்க,. டியூட்டில இருக்காங்களானு கூட தெரியாது. மதுபிரியர்களை பயமுறுத்தி பணம் வாங்கி அந்த இடங்களை குத்தகைக்கு கொடுக்கின்ற மாதிரி நடந்துகொள்கின்றனர். அதன் விளைவுதான் உயர்ந்த காக்கி உடையை அணிந்த இவர்களுக்கு மரியாதை இல்லாமல் செய்துக்கொண்டார்கள். இவர்களின் வேலையே பொ து இடத்தில வருபவர்களிடம் அசிங்கமாக பயமுறுத்தி குறைந்த பட்சம் 3000௹ வாங்காமல் விடுவதில்லை. பணம் வாங்கிய பிறகு அறிவுரை கூறுகின்றனர். மொபைலை வைத்து ஃபோட்டோ /வீடியோ எடுப்பதும் உண்டு.. அறைவதும் , பூட்ஸ் காலால் உதைப்பதும் உண்டு. இது அவரவர்களுக்கே தெரியும்.

Rate this

Padmasridharan

ஆக 07, 2025 18:06

ரோந்துகளில் SI மட்டுமே வருவதில்லை. வர்றவங்கெல்லாம் பலரும் பண கலெக்ஷன்க்கு மட்டுமே வர்றாங்க. மக்களுக்கு இவங்க நிஜமாவே அங்கு வேலை செய்யும் காவலர்கள்தானா, என்ன போஸ்டிங்ல இருக்காங்க,. டியூட்டில இருக்காங்களானு கூட தெரியாது. மதுபிரியர்களை பயமுறுத்தி பணம் வாங்கி அந்த இடங்களை குத்தகைக்கு கொடுக்கின்ற மாதிரி நடந்துகொள்கின்றனர். அதன் விளைவுதான் உயர்ந்த காக்கி உடையை அணிந்த இவர்களுக்கு மரியாதை இல்லாமல் செய்துக்கொண்டார்கள். இவர்களின் வேலையே பொ து இடத்தில வருபவர்களிடம் அசிங்கமாக பயமுறுத்தி குறைந்த பட்சம் 3000௹ வாங்காமல் விடுவதில்லை. பணம் வாங்கிய பிறகு அறிவுரை கூறுகின்றனர். மொபைலை வைத்து ஃபோட்டோ /வீடியோ எடுப்பதும் உண்டு.. அறைவதும் , பூட்ஸ் காலால் உதைப்பதும் உண்டு. இது அவரவர்களுக்கே தெரியும்.

Rate this

தொடர்புடையவை

Follow us
Follow us

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us