/தினமலர் டிவி/அரசியல்/சட்ட விரோத ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை: அசாமில் அமித் ஷா வாக்குறுதி | Amit Shah Speech | Assam
சட்ட விரோத ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை: அசாமில் அமித் ஷா வாக்குறுதி | Amit Shah Speech | Assam
அசாமில் வரும் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளுங்கட்சியான பாஜ மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் பிரசாரம் மேற்கொண்டுள்ளது. எப்படியும் இம்முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வகையில் காங்கிரஸ் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சட்ட விரோத ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை: அசாமில் அமித் ஷா வாக்குறுதி | Amit Shah Speech | Assam
அசாமில் வரும் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளுங்கட்சியான பாஜ மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் பிரசாரம் மேற்கொண்டுள்ளது. எப்படியும் இம்முறை ஆட்சியை
ஏப் 03, 2026
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















