/
தினமலர் டிவி
/
அரசியல்
/
மந்தகதியில் பாலம் கட்டுமானம்: அண்ணாமலை கண்டனம் | Annamalai | Bridge
/
மந்தகதியில் பாலம் கட்டுமானம்: அண்ணாமலை கண்டனம் | Annamalai | Bridge
மந்தகதியில் பாலம் கட்டுமானம்: அண்ணாமலை கண்டனம் | Annamalai | Bridge
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் - காந்தவயல் கிராமங்களை இணைக்கும் பாலம், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்கி உள்ளது. இதனால், காந்தவயல் மற்றும் உளியூர், ஆலூர் உள்ளிட்ட கிராம மக்கள் லிங்காபுரம் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மந்தகதியில் பாலம் கட்டுமானம்: அண்ணாமலை கண்டனம் | Annamalai | Bridge
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் - காந்தவயல் கிராமங்களை இணைக்கும் பாலம், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்கி உள்ளது. இதனால், காந்தவயல் மற்ற
ஜூலை 16, 2025
அரசியல்
மேலும் வீடியோக்கள்
Advertisement