/
தினமலர் டிவி
/
அரசியல்
/
அண்ணாமலை சொல்லும் அதிர்ச்சி தகவல் | Annamalai | BJP | MK Stalin
/
அண்ணாமலை சொல்லும் அதிர்ச்சி தகவல் | Annamalai | BJP | MK Stalin
அண்ணாமலை சொல்லும் அதிர்ச்சி தகவல் | Annamalai | BJP | MK Stalin
சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எதிர்க்கட்சிகளை பழிவாங்க மட்டுமே போலீசை பயன்படுத்தி கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மதுரையில் வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்து கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என அண்ணாமலை கூறினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அண்ணாமலை சொல்லும் அதிர்ச்சி தகவல் | Annamalai | BJP | MK Stalin
சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எதிர்க்கட்சிகளை பழிவாங்க மட்டுமே போலீசை பயன்படுத்தி கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஜூலை 12, 2024
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement