/
தினமலர் டிவி
/
அரசியல்
/
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய 5வது வக்கீல் | Armstrong case | Sambo Senthil | Armstrong case Update |

சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 11 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய 5வது வக்கீல் | Armstrong case | Sambo Senthil | Armstrong case Update |
சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை ப
ஜூலை 25, 2024
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement