/
தினமலர் டிவி
/
அரசியல்
/
அவசர அவசரமாக நடந்த கூட்டம்: பின்னணி என்ன? | Arvind Kejriwal | Bhagwant Mann | AAP
/
அவசர அவசரமாக நடந்த கூட்டம்: பின்னணி என்ன? | Arvind Kejriwal | Bhagwant Mann | AAP
அவசர அவசரமாக நடந்த கூட்டம்: பின்னணி என்ன? | Arvind Kejriwal | Bhagwant Mann | AAP
டில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வந்தது. சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. தோல்விக்கு பல காரணங்கள் கூறப்படாலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கெஜ்ரிவாலின் அணுகுமுறை மற்றும் பொய்யான வாக்குறுதிகளே காரணம் என சொல்கின்றனர்
மேலும் வீடியோக்கள்
Advertisement
அவசர அவசரமாக நடந்த கூட்டம்: பின்னணி என்ன? | Arvind Kejriwal | Bhagwant Mann | AAP
டில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வந்தது. சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. தோல்விக்கு ப
பிப் 11, 2025
அரசியல்
மேலும் வீடியோக்கள்
Advertisement