/
தினமலர் டிவி
/
அரசியல்
/
வகுப்பறைக்குள் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்: CCTV-யில் ஷாக் | CELLPHONE THEFT IN SCHOOL
/
வகுப்பறைக்குள் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்: CCTV-யில் ஷாக் | CELLPHONE THEFT IN SCHOOL
வகுப்பறைக்குள் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்: CCTV-யில் ஷாக் | CELLPHONE THEFT IN SCHOOL
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளான தணிகைபோளூர், வளர்புரம், பெருமூச்சியில் உள்ள அரசு பள்ளிகளில் அடுத்தடுத்து செல்போன் திருட்டு போனது. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி போல நடித்து பள்ளிக்குள் வந்த ஆசாமிஆசிரியர்கள் கவனத்தை திசை திருப்பி செல்போன் திருடியது தெரியவந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வகுப்பறைக்குள் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்: CCTV-யில் ஷாக் | CELLPHONE THEFT IN SCHOOL
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளான தணிகைபோளூர், வளர்புரம், பெருமூச்சியில் உள்ள அரசு பள்ளிகளில் அடுத்தடுத்து செல்போன் திருட்டு போனது. வா
ஆக 12, 2025
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement