/தினமலர் டிவி/அரசியல்/பிரசாரத்தில் பேசிய பேச்சுக்கு ஜிலேபி அனுப்பி பதிலடி | Haryana poll results | BJP orders jalebi
பிரசாரத்தில் பேசிய பேச்சுக்கு ஜிலேபி அனுப்பி பதிலடி | Haryana poll results | BJP orders jalebi
நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - பாஜ இடையே கடுமையான போட்டி நிலவியது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றே கூறின. ஆனால், ஆட்சியமைக்க தேவையான 46 இடங்களை விட அதிகமாக 2 இடங்களில் வென்று 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்திருக்கிறது பாஜ.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பிரசாரத்தில் பேசிய பேச்சுக்கு ஜிலேபி அனுப்பி பதிலடி | Haryana poll results | BJP orders jalebi
நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - பாஜ இடையே கடுமையான போட்டி நிலவியது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றே
அக் 09, 2024
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















