/
தினமலர் டிவி
/
அரசியல்
/
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சியே காங்கிரஸ் தான்: மாயாவதி தாக்கு! Mayawati | BSP Leader | Rahul

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கனவு காண்கிறது! ராகுல் பேச்சை நம்ப கூடாது! அமெரிக்கா சென்றுள்ள ராகுல், வாஷிங்டன் நகரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்தியாவில் இன்னும் எத்தனை காலத்துக்கு இட ஒதுக்கீடு நீடிக்கும் என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சியே காங்கிரஸ் தான்: மாயாவதி தாக்கு! Mayawati | BSP Leader | Rahul
ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கனவு காண்கிறது! ராகுல் பேச்சை நம்ப கூடாது! அமெரிக்கா சென்றுள்ள ராகுல், வாஷிங்டன் நகரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவ
செப் 12, 2024
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement