/
தினமலர் டிவி
/
அரசியல்
/
இந்தியா -நைஜீரியா நட்பு மேலும் வலுப்படும்: மோடி | Modi | Nigeria
/
இந்தியா -நைஜீரியா நட்பு மேலும் வலுப்படும்: மோடி | Modi | Nigeria
இந்தியா -நைஜீரியா நட்பு மேலும் வலுப்படும்: மோடி | Modi | Nigeria
பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளில் 5 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டில்லியில் இருந்து நைஜீரியா புறப்பட்டு சென்றார். நைஜீரியா கூட்டாட்சி குடியரசின் தலைநகரான அபுஜா நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
இந்தியா -நைஜீரியா நட்பு மேலும் வலுப்படும்: மோடி | Modi | Nigeria
பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளில் 5 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டில்லியில் இருந்து நைஜீரியா புறப்பட்டு சென்றார்.
நவ 17, 2024
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement