விஜய் கூட்டத்தில் பகீர்... அதிர்ச்சி காட்சிகள் TVK Vijay in Tirupur | Viral video | TN Eleciton 2026

விஜய் தேர்தல் கூட்டங்களை- அதுவும் ஆணையம் அனுமதி அளித்த கூட்டங்களையும் கூட ரத்து செய்து மக்களை சந்திக்காமல் ஒதுங்க காரணம் தெரியவில்லை. இப்படி அரசியலில் கவனம் குறைய ஜனநாயகன் படம் லீக் தான் காரணம் என நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. முன்பு இருந்த உற்சாகம் வெகுவாக குறைந்து .தேர்தலுக்கு பிறகு திரைப்பட துறைக்கு அவர் மீண்டும் சென்று விடுவாரோ என்ற கேள்வியும் மக்களிடம் தற்போது எழுந்துள்ளது. இந்த குழப்ப நிலை நீடித்தால் அவரது கட்சியின் வேட்பாளர்களை மக்கள் எப்படி நம்பி ஆதரித்து ஓட்டு போடுவார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஜெயிக்கும் ஒரு சிலரும் கூட ஐந்தாண்டுகள் அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக தொடர்வார்களா என்பதும் சந்தேகமே. இத்தனை குழப்பங்களையும் தீர்த்து வைக்க வேண்டிய தார்மீக கடமை விஜய்க்கு நிச்சயம் இருக்கிறது. ஒருமுறை அரசியல் மைதானத்தில் தீவிரமாக இருந்து விட்டு பாதியில் திரும்பி விட்டால் மக்களோ அல்லது திரைப்பட துறையினரோ அவரை ஏற்று கொள்வார்களா என்ற கேள்விக்கும் அவர் பதிலை தேடி வைத்து கொள்ள வேண்டும்.
Rate this
சினிமா பைத்தியங்கள் விஜயின் பேரொளிகளுக்கு அனுமதி வழங்காமல் இருப்பதே நல்லது

மேலும் வீடியோக்கள்
Advertisement

ஏப் 14, 2026
அரசியல்

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement