/
தினமலர் டிவி
/
அரசியல்
/
100 நாள் வேலை திட்ட பெண்களை மிரட்டும் திமுக கவுன்சிலர் | Nilgiris | MGNREGA
/
100 நாள் வேலை திட்ட பெண்களை மிரட்டும் திமுக கவுன்சிலர் | Nilgiris | MGNREGA
100 நாள் வேலை திட்ட பெண்களை மிரட்டும் திமுக கவுன்சிலர் | Nilgiris | MGNREGA
நீலகிரி மாவட்டம் மேலூர் அருகே உள்ளது தூதூர்மட்டம் மலை கிராமம். இங்குள்ள மக்கள் பலர் 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே உள்ளனர். கடந்த சில மாதங்களாக திமுகவை சேர்ந்த மட்டுமே வேலை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாற்று கட்சியினர், அவர்களுக்கு ஆதரவானவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
100 நாள் வேலை திட்ட பெண்களை மிரட்டும் திமுக கவுன்சிலர் | Nilgiris | MGNREGA
நீலகிரி மாவட்டம் மேலூர் அருகே உள்ளது தூதூர்மட்டம் மலை கிராமம். இங்குள்ள மக்கள் பலர் 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே உள்ளனர். கடந்த சில மாதங்களாக திமுகவை
டிச 20, 2024
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement