/
தினமலர் டிவி
/
அரசியல்
/
அன்பும், சேவையுமே கடவுளை தொழும் வழி: புட்டபர்த்தியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
/
அன்பும், சேவையுமே கடவுளை தொழும் வழி: புட்டபர்த்தியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
அன்பும் சேவையுமே கடவுளை தொழும் வழி: புட்டபர்த்தியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடந்த பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார நுாற்றாண்டு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். பாபாவின் சேவைகளை பாராட்டிய அவர், சத்ய சாய்பாபாவின் அறிவுறுத்தல் படி, அனைவரும் அன்பு, சேவையை பிரதானமாக் கொண்டு வாழ வேண்டும் என்றார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அன்பும் சேவையுமே கடவுளை தொழும் வழி: புட்டபர்த்தியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடந்த பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார நுாற்றாண்டு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். பாபாவின் சேவைகள
நவ 23, 2025
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement