/
தினமலர் டிவி
/
அரசியல்
/
விண்கற்கள் விழுவது போல பறந்து வந்த பாறைகள் | Trichy | Construction | Stone on Road
/
விண்கற்கள் விழுவது போல பறந்து வந்த பாறைகள் | Trichy | Construction | Stone on Road
விண்கற்கள் விழுவது போல பறந்து வந்த பாறைகள் | Trichy | Construction | Stone on Road
திருச்சியில் இருந்து புலிவலம் செல்லும் ரோட்டில் ஆனைப்பட்டி அருகே 25 ஏக்கரில் தனியார் நிறுவன கட்டுமான பணிகள் நடக்கிறது. நேற்று மாலை 5 மணியளவில் அங்கே இருந்த பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் வேலைகள் நடந்தது. பாறையில் துளையிடப்பட்டு வெடி மருந்து வைத்து வெடிக்க செய்துள்ளனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விண்கற்கள் விழுவது போல பறந்து வந்த பாறைகள் | Trichy | Construction | Stone on Road
திருச்சியில் இருந்து புலிவலம் செல்லும் ரோட்டில் ஆனைப்பட்டி அருகே 25 ஏக்கரில் தனியார் நிறுவன கட்டுமான பணிகள் நடக்கிறது. நேற்று மாலை 5 மணியளவில் அங்கே இருந்த
ஜூன் 26, 2025
அரசியல்
மேலும் வீடியோக்கள்
Advertisement