/
தினமலர் டிவி
/
அரசியல்
/
தவெக மாநாடு திடலில் குடிநீர் தட்டுப்பாடால் அவதி | TVK | TVK Vijay
/
தவெக மாநாடு திடலில் குடிநீர் தட்டுப்பாடால் அவதி | TVK | TVK Vijay
தவெக மாநாடு திடலில் குடிநீர் தட்டுப்பாடால் அவதி | TVK | TVK Vijay
விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று நடக்கிறது. காலை முதலே கட்சி தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மாநாடு திடலில் குவிந்து வருகின்றனர். இருக்கையை பிடிப்பதற்காக சுட்டெரிக்கும் வெயிலிலும் காத்திருப்பதால் பலர் மயங்கி விழுகின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தவெக மாநாடு திடலில் குடிநீர் தட்டுப்பாடால் அவதி | TVK | TVK Vijay
விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று நடக்கிறது. காலை முதலே கட்சி தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மாநாடு திட
அக் 27, 2024
அரசியல்
மேலும் வீடியோக்கள்
Advertisement