/
தினமலர் டிவி
/
அரசியல்
/
தஞ்சாவூர், சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு Vaithilingam | ex minister | admk | ED
/
தஞ்சாவூர், சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு Vaithilingam | ex minister | admk | ED
தஞ்சாவூர் சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு Vaithilingam | ex minister | admk | ED
தஞ்சாவூர் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கம். இவர், 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருங்களத்தூரில் தனியார் நிறுவனம் அடுக்குமாடி வீடுகள் கட்ட அனுமதி வழங்க 27 கோடியே 90 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தஞ்சாவூர் சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு Vaithilingam | ex minister | admk | ED
தஞ்சாவூர் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கம். இவர், 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருங்களத்தூரில் தன
அக் 23, 2024
அரசியல்
மேலும் வீடியோக்கள்
Advertisement