/தினமலர் டிவி/சம்பவம்/நாங்க அப்படி ஒரு Signal அனுப்பவே இல்லை - Air India விமானிகள் அதிர்ச்சி தகவல் | Air India Flight
நாங்க அப்படி ஒரு Signal அனுப்பவே இல்லை - Air India விமானிகள் அதிர்ச்சி தகவல் | Air India Flight
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் வந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் இருந்து அபாய சிக்னல் வந்தது. விமானம் கடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக குஜராத்தின் ஆமதாபாத் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு எச்சரிக்கை கிடைத்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
நாங்க அப்படி ஒரு Signal அனுப்பவே இல்லை - Air India விமானிகள் அதிர்ச்சி தகவல் | Air India Flight
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் வந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் இருந்து அபாய சிக்னல் வந்தது.
அக் 15, 2026
சம்பவம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















