/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
ஏர்போர்ட்டுக்கு பெண் பயணி கொண்டு வந்த துப்பாக்கி குண்டு | Bullet | Airport | Coimbatore | Woman

கோவை ஏர்போர்ட்டில் இன்று காலை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். பெங்களூரு செல்லும் விமான பயணிகளில் சரளா ராமகிருஷ்ணன் என்பவரின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் 9 mm வகை தோட்டா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஏர்போர்ட்டுக்கு பெண் பயணி கொண்டு வந்த துப்பாக்கி குண்டு | Bullet | Airport | Coimbatore | Woman
கோவை ஏர்போர்ட்டில் இன்று காலை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். பெங்களூரு செல்லும் விமான பயணிகளில் சரளா ராமகிருஷ்ணன்
ஜூன் 14, 2025
சம்பவம்
மேலும் வீடியோக்கள்
Advertisement