தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/சம்பவம்/மழையில் இடிந்த கட்டடத்துக்குள் சிக்கிய 3 பேர் மீட்பு | Chennai Rain | building collapsed | chennai
மழையில் இடிந்த கட்டடத்துக்குள் சிக்கிய 3 பேர் மீட்பு | Chennai Rain | building collapsed | chennai

இரண்டு நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக ஓட்டேரி ஸ்டாரான்ஸ் ரோடு பகுதியில் ஒரு கட்டடம் நேற்று இரவு இடிந்தது. அந்த கட்டடத்தில் பிரியாணி மற்றும் டிபன் கடை இயங்கி வந்தது. நேற்று இரவு 10 மணி அளவில் கட்டடத்தின் ஒரு பகுதி அப்படியே சரிந்ததில் பெண் உட்பட 3 பேர் உள்ளே சிக்கினர்.

சம்பவம்

டிச 03, 2025

Google News

மேலும் வீடியோக்கள்

பிரதமர் அலுவலக அதிகாரி என பித்தலாட்டம்! | Mumbai
பிரதமர் அலுவலக அதிகாரி என பித்தலாட்டம்! | Mumbai
பிரதமர் அலுவலக அதிகாரி என பித்தலாட்டம்! | Mumbai

02:07

பிரதமர் அலுவலக அதிகாரி என பித்தலாட்டம்! | Mumbai

சம்பவம்

08-Sep-2026

இன்று மாதசிவராத்திரி: பக்தியுடன் விரதம் சிவ தரிசனம் செய்ய வளமான வாழ்வும் கிடைக்கும்! (ஆவணி 23, செப்ட
இன்று மாதசிவராத்திரி: பக்தியுடன் விரதம் சிவ தரிசனம் செய்ய வளமான வாழ்வும் கிடைக்கும்! (ஆவணி 23, செப்ட

Advertisement

மழையில் இடிந்த கட்டடத்துக்குள் சிக்கிய 3 பேர் மீட்பு | Chennai Rain | building collapsed | chennai

இரண்டு நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக ஓட்டேரி ஸ்டாரான்ஸ் ரோடு பகுதியில் ஒரு கட்டடம் நேற்று இரவு இடிந்தது. அந்த கட்டடத்தில் பிரியாணி மற்றும் ட

டிச 03, 2025

சம்பவம்

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us