/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
தர்மபுரி அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் காயம்! LPG Cylinder Blast | Dharmapuri | Marandahalli

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியம்பட்டியை சேர்ந்தவர் மாதேசன். ஜேசிபி ஆப்ரேட்டராக வேலை செய்கிறார். வீட்டில் இருந்த இவர் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மாதேசன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்
மேலும் வீடியோக்கள்
Advertisement
தர்மபுரி அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் காயம்! LPG Cylinder Blast | Dharmapuri | Marandahalli
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியம்பட்டியை சேர்ந்தவர் மாதேசன். ஜேசிபி ஆப்ரேட்டராக வேலை செய்கிறார். வீட்டில் இருந்த இவர் சமையல் செய்வதற்காக கேஸ்
பிப் 04, 2025
சம்பவம்
மேலும் வீடியோக்கள்
Advertisement