/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
35,000 ஏக்கர் நெல் பயிர்களை மூழ்கடித்த தொடர் மழை | Paddy affect | Heavy rain | Farmers request
/
35,000 ஏக்கர் நெல் பயிர்களை மூழ்கடித்த தொடர் மழை | Paddy affect | Heavy rain | Farmers request
35000 ஏக்கர் நெல் பயிர்களை மூழ்கடித்த தொடர் மழை | Paddy affect | Heavy rain | Farmers request
தஞ்சையில் தொடர்ந்து பெய்த கனமழையால் மாவட்டம் முழுதும் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா - தாளடி பயிர்கள் கடுமையாக பாதித்தன. ஒரத்தநாடு அருகே புலவன்காடு சுற்றுவட்டார பகுதியில் மட்டும் அறுவடைக்கு தயாராக இருந்த 1,000 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை வெள்ளத்தில் சாய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
35000 ஏக்கர் நெல் பயிர்களை மூழ்கடித்த தொடர் மழை | Paddy affect | Heavy rain | Farmers request
தஞ்சையில் தொடர்ந்து பெய்த கனமழையால் மாவட்டம் முழுதும் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா - தாளடி பயிர்கள் கடுமையாக பாதித்தன. ஒரத்தநாடு அருகே புலவன்காடு சுற்றுவ
டிச 17, 2024
சம்பவம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement