ஆதாரத்துடன் சென்று மக்கள் கடும் வாக்குவாதம் | Ration Shop | Tiruppur | Viral Video
திருப்பூர் வேலம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியின் எடை குறைவாக இருந்துள்ளது. தொடர்ந்து இதே போல் சந்தேகம் வர அரிசி வாங்கியவர்கள் வெளியே சென்று எடையை சரி பார்த்தனர்.
ஏழைமக்களுக்கு என்று மத்திய அரசு ஒதுக்கும் உணவு பொருட்களை இவங்க வயிற்றை கழுவிக்க இப்படி கள்ளத்தனம் செய்கிறாங்க . ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக அமுக்கி ,இட்லி தோசை மாவு செய்து விற்பவன்களுக்கு அதை தள்ளிவிட்டு அவன் கொடுக்கும் பணம் ஊழியர்கள் குடும்பத்திற்க்குகாக கொள்ள அடிக்கிறாங்க. மொத்ததில் ஊறிய ஊழலை ஒழிக்க முடியாது ,இது தான் உண்மை.
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement
ஆதாரத்துடன் சென்று மக்கள் கடும் வாக்குவாதம் | Ration Shop | Tiruppur | Viral Video
திருப்பூர் வேலம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியின் எடை குறைவாக இருந்துள்ளது. தொடர்ந்து இதே போல் சந்தேகம் வர அரிசி வாங்கியவர்கள்
ஆக 18, 2026
சம்பவம்

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement