/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
குப்பை மேடான சென்னையின் குடிநீர் ஆதாரம்: வீராணம் ஏரி நிலை | Veeranam Lake | Water Pollution |Chennai

லால்பேட்டை முதல் சேத்தியாத்தோப்பு வரை வீராணம் ஏரி கரை பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால் மக்கள் முகம் சுழித்து செல்லும் நிலை உள்ளது. மதுப்பாட்டில்கள், மருத்துவ குப்பைகள், துணிகள், பயன்பாட்டில் இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள், ஏரியின் கரையில் குவிந்து கிடக்கிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
குப்பை மேடான சென்னையின் குடிநீர் ஆதாரம்: வீராணம் ஏரி நிலை | Veeranam Lake | Water Pollution |Chennai
லால்பேட்டை முதல் சேத்தியாத்தோப்பு வரை வீராணம் ஏரி கரை பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால் மக்கள் முகம் சுழித்து செல்லும் நிலை உள்ளது. மதுப்பாட்ட
டிச 29, 2025
சம்பவம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement