/
தினமலர் டிவி
/
செய்திச்சுருக்கம்
/
செய்தி சுருக்கம் | 01 PM | 27-10-2024 | Short News Round Up | Dinamalar
/
செய்தி சுருக்கம் | 01 PM | 27-10-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 27-10-2024 | Short News Round Up | Dinamalar
விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நேற்று இரவு முதலே ரசிகர்கள், வரத்தொடங்கி விட்டனர். கட்சி கொடி கட்டிய வாகனங்களில் தொண்டர்கள் சாரை சாரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
செய்தி சுருக்கம் | 01 PM | 27-10-2024 | Short News Round Up | Dinamalar
விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அக் 27, 2024
செய்திச்சுருக்கம்
மேலும் வீடியோக்கள்
Advertisement