/
தினமலர் டிவி
/
செய்திச்சுருக்கம்
/
இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | போர்க்கப்பலில் மோடி தீபாவளி | 8 PM | 20-10
/
இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | போர்க்கப்பலில் மோடி தீபாவளி | 8 PM | 20-10
இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | போர்க்கப்பலில் மோடி தீபாவளி | 8 PM | 20-10
பிரதமர் மோடி, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பு படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தாண்டு தீபாவளியை, கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பிரதமர் மோடி இனிப்பு ஊட்டி விட்டு வாழ்த்து கூறினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | போர்க்கப்பலில் மோடி தீபாவளி | 8 PM | 20-10
பிரதமர் மோடி, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பு படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தாண்டு தீபாவளியை, கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்
அக் 20, 2025
செய்திச்சுருக்கம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement