/
தினமலர் டிவி
/
செய்திச்சுருக்கம்
/
மாவட்ட செய்திகள் | 13-12-2024 | District News | Dinamalar
/
மாவட்ட செய்திகள் | 13-12-2024 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் | 13-12-2024 | District News | Dinamalar
உடுமலை அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடந்து அமராவதி ஆற்றில் 36000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் உபநதிகள் மற்றும் அணைகள் நிரம்பி உள்ளதால் 50000 கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மாவட்ட செய்திகள் | 13-12-2024 | District News | Dinamalar
உடுமலை அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடந்து அமராவதி ஆற்றில் 36000 கன அடி நீர் தி
டிச 13, 2024
செய்திச்சுருக்கம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement