காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பெற்ற சிறப்பிடம் | Common Wealth Games | India 4th Place
2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்தது. இந்தியா உள்பட 76 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 126 பேர் கலந்துகொண்டனர். ஜூலை 23ம் தேதி துவங்கிய போட்டிகள் தற்போது நிறைவடைந்து உள்ளன.
2010 இல் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 101 பதக்கங்கள் குவித்தது. 2022 இல் 61 பதக்கங்கள் பெற்றது ஆனால் தற்போது 39 மட்டுமே.. சில விளையாட்டு போட்டிகள் நீக்கப்பட்டதால் இந்திய பதக்கங்கள் குறைந்தாலும். முதல் 3 இடம் பிடித்த நாடுகளின் பதக்கம் குறையவில்லை.. ஆகவே இந்திய அணிகளின் வெற்றி பெரும இல்லை. வீராங்கனைகள் சாதித்துள்ளனர் சந்தேகமில்லை 2030 இந்தியாவில் அடுத்த போட்டி . குறைந்தபட்சம் 3 வது இடம் பிடிக்க வாழ்த்துவோம்... வீரர்கள் கடும் முயற்சி , பயிற்சி தேவை..
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பெற்ற சிறப்பிடம் | Common Wealth Games | India 4th Place
2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்தது. இந்தியா உள்பட 76 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் போட்
ஆக 03, 2026
விளையாட்டு

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement