ADDED : ஜன 26, 2025 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளிருல, பப்பி, மியாவ் துாங்க முடியாம கஷ்டப்படுதா. என்னதான் போர்வை போர்த்திவிட்டாலும், நடுராத்திரி எழுந்துருச்சி, கத்தி, உங்களையும் துாங்கவிடாம, தொந்தரவு செய்யுதா. இந்த பப்பி, மியாவ் நெஸ்ட் வாங்கி, அதுல துாங்க வச்சி, நீங்களும் நிம்மதியா துாங்கலாம்.
கம்பளி மாதிரி கெட்டியான துணியில தயாரிக்கப்பட்ட இந்த நெஸ்ட்டுக்குள்ள, மெத்தை, போர்வையும் இருக்கும். இதுக்குள்ள துாங்க பழக்கப்படுத்திட்டா, லைட் ஆப் பண்ணும் போது, அதுவே உள்ள போய் படுத்துக்கும்.
நிம்மதியா துாங்கி, காலையில ரிலாக்ஸா எழுந்து உங்களுக்கு குட்மார்னிங் சொல்லும். ஆன்லைன்ல, ஆபர் விலையில கிடைக்கறதால மிஸ் பண்ணிடாதீங்க!

