sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ஆக., 3,4 கொடைக்கானலில் டாக் ஷோ

ஆக., 3,4 கொடைக்கானலில் டாக் ஷோ

ஆக., 3,4 கொடைக்கானலில் டாக் ஷோ


ADDED : ஜூலை 20, 2024 10:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2024 10:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துறுதுறுன்னு இருக்கற உங்க பப்பியோட திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 'தி கொடைக்கானல் கென்னல் அசோசியேஷன்' சார்பில், கொடைக்கானல், மூஞ்சிக்கலில் உள்ள, தி கொடைக்கானல் பப்ளிக் பள்ளியில், ஆக., 3, 4ம் தேதிகளில், டாக் ஷோ நடக்கிறது.

கென்னல் கிளப் ஆப் இண்டியா சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் பப்பிகளின் திறன்களை வெளிக்கொணரும் வகையில், தி கொடைக்கானல் கென்னல் அசோசியேஷனுடன் இணைந்து, தி மெட்ராஸ் கெனைன் கிளப் மற்றும் தி சேலம் அக்மி கென்னல் கிளப் சார்பில், ஆறு 'ரிங்'குகளில், பிரத்யேகமாக டாக் ஷோ நடக்கிறது. இதில், நாய்களை 11 குழுக்களாக பிரித்து, போட்டி நடத்தப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து அனுபவமிக்க நடுவர்கள் பங்கேற்பதால், சிறந்த பப்பிக்கு பரிசு உறுதி. டாக் ஷோவில் பப்பிகள் செய்யும் சேட்டைகளை ரசிக்க விரும்புவோர், பார்வையாளராக பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, 044- 26260 693/ 98840 46278 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us