sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ ஆமையை குளத்தில் விடாதீர்

 ஆமையை குளத்தில் விடாதீர்

 ஆமையை குளத்தில் விடாதீர்


ADDED : பிப் 07, 2026 08:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 08:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் பழமையான ஊர்வன இன விலங்கு ஆமை. இவற்றில் நிலம், நன்னீர், கடலில் வாழ்பவை என மூன்று வகை இருக்கின்றன. மொத்தம் 350க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்தாலும், செல்லப்பிராணியாக நாம் வளர்க்கும் பல ஆமை வகைகள், நன்னீரில் வாழ்பவையே. இவை, நீர், நிலத்தில் வாழ்வதற்கேற்ற சூழலை அமைத்து தர வேண்டும்.

ஆமைக்கு பற்கள் இல்லை. தாடை அருகே இருக்கும் கூர்மையான அலகு வாயிலாக உணவை சாப்பிடும். ஆமையின் ஓட்டில் நரம்பு முனைகள் இருப்பதால் தான், நாம் தொட்டால் அவை உடலை உள்ளிழுத்து கொள்கின்றன. வெளிநாட்டு இன ஆமைகள் குறிப்பாக 'ரெட் இயர் ஸ்லைடர்' எனும் சிவப்பு காது கொண்ட ஆமையை, நம்மூர் குளத்தில் விட்டால், அவை அங்கு இயற்கையாக வாழும் மீன் உள்ளிட்ட பிற இனங்களை சாப்பிட்டு, குளத்தின் சூழலை மாற்றிவிடும். ஆசையாக ஆமையை வாங்கி வளர்ப்போர் ஒரு கட்டத்தில் அதை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டால், எக்காரணம் கொண்டும் குளத்தில் விட்டு விடக்கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us