ADDED : டிச 07, 2024 09:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பப்பி, மியாவ் என, நாம் ஆசையாக வளர்க்கும் செல்லப்பிராணிகளை தாக்கி, அதன் ஆயுளை குறைப்பதோடு, அவைகளிடம் இருந்து மனிதர்களுக்கும் ரேபிஸ் வைரஸ்பரவுகிறது. இதை தடுக்க, ரேபிஸ் இல்லா கோவை என்ற உறுதிமொழியோடு, 'மிஷன் ரேபிஸ்' மற்றும் 'ஹூயுமைன் அனிமல் சொசைட்டி' சார்பில், வரும் 12 ம் தேதி வரை, இலவச ரேபிஸ்தடுப்பூசி முகாம் நடக்கிறது.
கோவையில், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம், மதுக்கரை, அரிசிபாளையம், நாச்சிப்பாளையம், வழுக்குப்பாறை பகுதிகளில் வசிப்போர், தெருநாய், பூனை மற்றும் செல்லப்பிராணியுடன்முகாமில் பங்கேற்கலாம். கூடுதல் தகவலுக்கு: 98437 89491 தொடர்பு கொள்ளலாம்.