
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்க பப்பி குளிக்க வராமல் அடம்பிடிக்குதா. இந்த ஹெட் மசாஜர் மூடியில, ஷாம்பு ஊத்தி, தலையில தடவி கொடுத்தா போதும். ரிலாக்ஸா இருக்கற மாதிரியான உணர்வு ஏற்படும். ஜாலியாவும் பப்பி குளிக்கும். இது, கழுத்து, காது சுத்தியும் இருக்கற நரம்புகளை துாண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யுது. இதனால, பப்பி ஹெல்தியா வளரும். ஆன்லைன், கடைகள்ல கிடைக்கற இந்த ஹெட் மசாஜரை வாங்கி, உங்க பப்பிய குதுாகலப்படுத்துங்க.
- இது பப்பிக்கு மட்டும் தான்; உங்களுக்கில்ல!