sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ ரொம்ப பிசியாகிடும்

ரொம்ப பிசியாகிடும்

ரொம்ப பிசியாகிடும்


ADDED : ஜூன் 28, 2025 10:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 10:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்' சார்பில், கோவையில் சமீபத்தில் நாய் கண்காட்சி நடந்தது. இதில், வித்தியாசமான நாய்களை பார்க்கவும், அதனுடன் செல்பி எடுக்கவும், அவற்றின் குறும்புத்தனத்தை ரசிக்கவும் பலர் வந்திருந்தனர். பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த சில நாய் இனங்கள் பற்றிய தகவல்கள் இதோ:

மழை, குளிர் காலங்களில், பூனைகளின் செயல்பாட்டில், சற்று மந்தநிலை காணப்படும். அவை எந்நேரமும் துாங்கி கொண்டே இருக்கும். வீட்டில், மியாவின் சத்தம் கேட்காமல் இருப்பது, வெறுமையாக இருப்பதாக தோன்றும். இதை விரட்டியடிக்க, உங்கள் மியாவை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்க, இதுபோன்ற பொம்மைகளை வாங்கி கொடுத்து அசத்துங்கள். இதன் மேல் இருக்கும் கறுப்பு மூடியில், பூனையின் கால் பட்டால், வித்தியாசமான ஒலி எழுப்பும். இதை சுற்றி சுற்றி பூனை விளையாடி கொண்டே இருப்பதை பார்த்து ரசிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us