தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/செல்லமே/நம்ம ஹீரோ!

நம்ம ஹீரோ!

நம்ம ஹீரோ!


ADDED : ஜன 21, 2024 09:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2024 09:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரவுன் வித் பிளாக் கலர்ல, பெரிய வாலை தரையில தேய்ச்சிக்கிட்டே, ஒய்யாரமாக வலம் வரும் எங்க 'கெல்லி', எல்லா விளையாட்டுலயும் கில்லி. என்னோட எப்படி விளையாடுதுன்னு இந்த வீடியோ பாத்தாலே தெரியும்.

மும்தாஜ் அமானுல்லா, கோவை.

இதுபோல், உங்க செல்லத்துக்குள்ளும் ஆயிரம் டேலன்ட் இருக்கும். அதன் சேட்டையை அப்படியே போன்ல, 2 நிமிட வீடியோவாக ஷூட் பண்ணி, எங்களுக்கு அனுப்புங்க. நாங்க தினமலர் வெப்சைட்ல வெளியிடுகிறோம்.

நாலு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச உங்க செல்லத்தோட டேலன்ட்ட உலகமே பார்த்து வியக்கட்டும்.... சிறந்த வீடியோவுக்கு பரிசும் உண்டுங்க!

99526 37026

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us