
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'எனர்ஜிடிக், டெம்பர்மென்ட் டாய்ஸ்' வகை விளையாட்டு பொருட்களில் எழும் சத்தம் செல்லப்பிராணிகளின் ஆர்வத்தை துாண்டும். உற்சாகமாக விளையாடுவதுடன், வளர்ப்போரையும் மகிழ்விக்கும். செல்லப் பிராணிகளுக்கு கூடுதல் ஆற்றல் கிடைக்கும்.
- சுரேஷ், 'கோவை பெட்ஸ்' உரிமையாளர்