தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/செல்லமே/ நீண்டதுார பயணங்களில்…

 நீண்டதுார பயணங்களில்…

 நீண்டதுார பயணங்களில்…


ADDED : பிப் 14, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்கள் பப்பியுடன், காரில் நீண்ட துாரம் பயணிக்கும் போது, அவை குஷியாகி விளையாட ஆரம்பிக்கும். காருக்குள் அவை ஏறி குதிக்கும் போது, சீட் கவர் சேதமடையலாம். முடி உதிர்ந்து, சீட் முழுக்க கால் தடம் பதித்து, பயணம் முடிவதற்குள் அவை செய்யும் சேட்டைகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும், காரை சுத்தம் செய்வது பெரும்பாடாக இருப்பதாக புலம்புகிறீர்களா… இதற்காகவே, 'கார் சீட் புரடெக்டர்' மார்கெட்டில் விற்கப்படுகிறது. இதை முன், பின் சீட்களில் பொருத்திவிட்டால் போதும். அவை அங்கேயே ஜாலியாக குதித்து விளையாடுவதோடு, ஓய்வெடுக்கவும் வசதியாக இருக்கும். பயணத்திற்கு பின் இதை கழட்டி சுத்தப்படுத்தினால் போதும். உங்கள் காரின் மாடலுக்கு ஏற்ப, பல்வேறு அளவுகளில் கிடைப்பதால், ஆன்லைனிலோ அல்லது கடைகளிலோ வாங்கலாம்.

போவோமா ஊர்கோலம்... பூலோகம் எங்கெங்கும்..!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us