ADDED : ஏப் 20, 2024 10:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக், கேட்ஸோட, லைப் டைம்ம நீட்டிக்க, முறையா தடுப்பூசி போடுறது அவசியம். இதுலயும் ரேபிஸ் வைரஸ், ஓனரையும் தாக்குறதால, கோயமுத்துார் பெட் ஹாஸ்பிட்டல், 'ப்ரீ' ரேபிஸ் வேக்ஸினேஷன் கேம்ப் நடத்துறாங்க.
கோவை, சாய்பாபாகாலனியில இருக்கும், இந்த ஹாஸ்பிட்டல்ல, வர்ற 20 - 27ம் தேதி வரை, ரேபிஸ் வேக்ஸினேஷன், பெட்ஸ் பராமரிப்பு பற்றிய அட்வைஸ் கொடுக்கறதுக்கு, டாக்டர்ஸ் காத்திருக்காங்க. செல்லப்பிராணிகளுக்கான மற்ற ட்ரீட்மென்ட்ஸ்க்கும் அணுகலாம். கூடுதல் தகவலுக்கு, 93639 61496 என்ற எண்ணை டயல் செய்யலாம்.

