
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்னடா இது, 'செல்பி ஸ்டார்'னு, பார்க்கிறீர்களா? வேற ஒன்னுமில்லீங்க, உங்க வீட்டு செல்லத்தோட நீங்க கெத்தா, ஸ்டைலா போன்ல ஒரு செல்பி கிளிக் செய்து எங்களுக்கு அனுப்புங்க.
சூப்பரான ஷாட்ட, 'செல்பி ஸ்டார்' பட்டத்தோட நாங்க வெளியிடுகிறோம். அதுமட்டுமில்லீங்க... சிறந்த செல்பி ஸ்டாருக்கு, சர்ப்ரைஸ் கிப்ட்டும் உண்டு...
மொபைல்: 99526 37026