ADDED : ஜூன் 22, 2024 12:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்புல, நாளைக்கு, கோவை, நவ இண்டியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில, சேம்பியன்ஷிப் டாக் ஷோ நடத்துறாங்க. இதுல, 11 டைட்டில்ஸ்ல போட்டி நடத்துறதால, சர்டிபைடு டாக்ஸ் மட்டும் தான் கலந்துக்க முடியும்.
உங்க பப்பியோட தனித்திறமையை மதிப்பிடுறதுக்கு, சென்னையில இருந்து சுதர்சன், பெங்களூருவை சேர்ந்த யசோதரா ஜட்ஜா வர்றாங்க. நல்லா ட்ரைன் ஆன டாக்ஸ் ஷோக்கு வர்றதால, பெட் லவ்வர்ஸ் பார்வையாளரா கலந்துக்கலாம். பெட்ஸ்கான ஸ்டால்ஸ் இருக்கறதால, உங்க செல்லக்குட்டிக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கிட்டு போகலாம். போட்டி பத்தி கூடுதலா தெரிஞ்சிக்கறதுக்கு, 98430 79767/ 95852 66566 எண்களுக்கு டயல் செய்யலாம்.