ADDED : ஜன 18, 2025 07:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டுல இருக்குற கட்டில், மெத்தை, சோபா, பீரோன்னு எல்லாத்து மேலயும் ஏறி குதிச்சு விளையாடுற, உங்க வீட்டு 'மியாவ்'க்கு, இதை வாங்கி கொடுத்தா, ஒய்யாரமாய் ஓய்வெடுத்துக்கும்.
'கேட் டவர் பெட்' என டைப் செய்தால், ஆன்லைனில் எக்கச்சக்க மாடல்ல, பூனைக்கான விளையாட்டு மெத்தைகள் ஆபர் விலையில் கிடைக்கும். கடைகளில்நேரில் சென்றும் வாங்கலாம். தரையில் இருந்து கிட்டத்தட்ட, 2 அடி உயரத்தில், டவர் போன்ற அமைப்பு உருவாக்கி, அதன்மேல் மெத்தை மாதிரி அமைத்து விட்டால் போதும். அதிலேயே பூனை படுத்து ரெஸ்ட் எடுத்துக்கொள்ளும்.