sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

வாராவாரம்

/

கடையாணி

/

5 - சீரிஸ் லாங் வீல் பேஸ் சொகுசு செடான் பென்ஸை காவு வாங்கும் பி.எம்.டபுள்யு.,

ADDED : ஜூன் 26, 2024 08:40 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 08:40 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பி.எம்.டபுள்யு., இந்தியா' நிறுவனம், ஜூலை 5ம் தேதி அதன் '5 - சீரிஸ் லாங் வீல் பேஸ்' சொகுசு செடான் காரை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்நிலையில், இதன் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. பி.எம்.டபுள்யு., விற்பனையகத்திலோ, இணையதளம் வாயிலாகவோ முன்பதிவை செய்துகொள்ளலாம்.

இந்த கார் 2 வகைகளிலும், 2 நிறங்களிலும் வருகிறது. பிரபலமான பென்ஸ் எஸ் - கிளாஸ் லாங் வீல் பேஸ் சொகுசு காருக்கு நேரடி போட்டியாக, இது களமிறக்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவலின் படி, நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய அனைத்திலும், எஸ் - கிளாஸ் காரை விட 5 சீர்ஸ் கார், பெரியதாக உள்ளது.

      Dinamalar
      Follow us