தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/5 - ஸ்டார் பெற்ற 'டாடா ஆல்ட்ரோஸ்'

5 - ஸ்டார் பெற்ற 'டாடா ஆல்ட்ரோஸ்'

5 - ஸ்டார் பெற்ற 'டாடா ஆல்ட்ரோஸ்'


ADDED : செப் 24, 2025 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2025 07:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்ட்டில், 'டாடா ஆல்டரோஸ்' ஹேட்ச்பேக் கார், 5 - ஸ்டார்களை பெற்றுள்ளது. இது, 5 - ஸ்டார்களை பெறும், டாடாவின் ஒன்பதாவது கார் ஆகும். முன்னதாக, 'குளேபல் என்கேப்' கிராஷ் டெஸ்ட்டில், இந்த கார் 5 - ஸ்டார்களை பெற்று இருந்தது.

பெரியவர் பாதுகாப்பில், 32க்கு 29.65 புள்ளிகளையும், குழந்தை பாதுகாப்பில், 49க்கு 44.90 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இது, ஆல்ட்ரோஸ் அணிவகுப்பில் உள்ள அனைத்து கார்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us