ADDED : ஏப் 02, 2025 08:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பஜாஜ்' நிறுவனம், அதன் 'என்.எஸ்., - 160' பைக்கிற்கு, புதிய 'ஏ.பி.எஸ்., மோட்' அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, 'ரெயின், ரோட் மற்றும் ஆப்ரோட்' என மூன்று புதிய ஏ.பி.எஸ்., மோடுகள் இதில் உள்ளன.
இந்த அம்சம், 'ஆர்.எஸ்., 200' பைக்கில் வழங்கப்பட்ட அதே அம்சம் ஆகும். மற்றபடி, இந்த பைக்கில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மேம்பாட்டுக்கு, பைக்கின் விலை உயர்த்தப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

